Quote:
எனது பதிப்புக்கள் சிலவற்றைக் காணவில்லை. எங்கே என்று தெரியாது. நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா?
|
உங்களது பல பழைய பதிப்புகள் சரியான என்கோடிங்கில் இல்லை, அதனால் அவை
ThreadJail பகுதிக்கு மாற்றப் பட்டீருக்க வேண்டும்.
உங்கள் பதிப்புகள் எங்கிருக்கிறது என்று காண, இரண்டு வழிகள் உண்டு.
(1) மேலே உள்ள
Header Menu-வில் --> QuickLinks --> My Profile --> Find all posts by <username> சொடுக்கினால் உங்கள் பதிப்புகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்று தெரியும்.
(2) மற்றொரு வழி, உங்கள் பதிப்புகளில் உங்கள் யூசர்நேம் மேல் சொடுக்கினாலும், Find all posts by <usename> வரும்.
Quote:
நான் எழுதும் பதிப்புக்கள் சில எழுத்துரு மாறுகின்றன. ஏனென்று தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்? பதில் தருவீர்களா?. ஆனால் நான் எழுத்துக்களை உரிய முறையில் மாற்றுகிறேன். ஆனாலும் மாறுகின்றது.
|
இப்போது ஒழுங்காக தானே பதிவு செய்கிறீர்கள். பிறகு ஏன் சில பதிப்புகளில் மட்டும் இந்த பிரச்சனை வருகிறது?
மீண்டும் இந்த பிரச்சனை வந்தால், Font Help பகுதியில் விளக்கமாக எப்படி மாற்றுகிறீர்கள் என்று தெரிவிக்கவும்.