View Single Post
  #2  
Old 29-06-20, 05:41 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
நான் காமலோகத்தில் நுழைந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போதுதான் 3000 பதிப்புகளை எட்டி உள்ளேன். இதற்கு எனக்கு நாக்கு தள்ளிவிட்டது. அப்படி இருக்கும்போது நண்பர் ஜெகன் அவர்கள் 30,000 பதிப்புகளை எட்ட எவ்வளவு உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்பட்டிருக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். தினந்தோறும் லோகத்தில் உலாவி பதிவிடப்படும் அனைத்து கதைகளையும் மற்ற படைப்புகளையும் படித்து பின்னூட்டம் எழுதி வருகிறார். தொடரட்டும் அவரது சேவை.

நான் காமலோகத்தில் நுழைந்த நாள் முதல் அவர் எனக்கு பல்வேறு ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்துள்ளார். நான் இந்த நேரத்தில் அதை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். தொடர்ந்து அவர் பங்களிப்பு செய்து அவர் படைப்புகளின் எண்ணிக்கையை அதிகரித்து மீண்டும் ஒரு சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote