View Single Post
  #4  
Old 29-06-20, 07:15 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,407
30,000 பதிவுகளை அடைய அவர் எவ்ளோ நேரம் ஒதுக்கிருக்க வேண்டும் என்பதை நினைக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது!!!
இவர் பின்னூட்டங்களால் பல நல்ல படைப்பாளர்கள் உருவாகி இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!!
2020 இல் சேர்ந்த புதியவனான எனக்கு சந்தேகங்களையும் தீர்த்து வைத்துள்ளார்!!
இன்னும் பல நாட்கள் தரமான பின்னூட்டங்கள் கொடுத்து வளர்ந்து வரும் படைப்பாளர்களை உற்சாக படுத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் வி. ஜெகன் சார்!!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote