View Single Post
  #7  
Old 30-06-20, 07:42 PM
தமிழ் பையன் தமிழ் பையன் is offline
User inactive for long time
 
திரு வி.ஜெகன் அவர்களின் பின்னூட்டம் இல்லாத ஒரு பதிப்பை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் வழங்கப்படும் என்று தைரியமாக பந்தயம் கெட்டலாம். அந்த அளவிற்கு எல்லா பதிப்புகளிலும் அவரது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். வாழ்த்துக்கள் தோழரே. தாங்கள் மேலும் சிறப்பான பணியை தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
Reply With Quote