View Single Post
  #45  
Old 09-03-22, 06:56 PM
saravana.1797 saravana.1797 is offline
Banned User
 
Join Date: 10 Aug 2008
Location: சென்னை
Posts: 698
iCash Credits: 8,078
My Threads  
இன்றைக்கு உள்ள கைப்பேசி அல்லது இணைய வசதி சிறப்பாக உள்ள காலத்திலேயே இப்படி சிறப்பான மற்றும் மிகவும் கண்ணியமான முறையில் காமத்தை பற்றி கலந்துரையாட ஒரு தளமும் இல்லாத போது, 21 ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒன்றை நிறுவி சிறப்பாக கையாள்வது எவ்வளவு கடினம் என்பதை உணர முடிகிறது.

இவ்வளவு காலம் இதை சிறப்பாக செயல்படுத்திய அனைத்து நிர்வாகிகளுக்கு முதலில் வாழ்த்துக்கள்.

இந்த தருணத்தில் இத்தளத்தில் பங்கு பெற்று தன்னால் முடிந்த பங்கினை அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்![emoji253][emoji253][emoji253]

மேலும் 25ம், 50ம் மற்றும் 100ம் ஆண்டு உயர வாழ்த்துக்கள்!!![emoji253][emoji253][emoji253]
Reply With Quote