View Single Post
  #28  
Old 05-08-10, 03:42 AM
sweet maran's Avatar
sweet maran sweet maran is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Aug 2009
Location: சவூதி அரேபியா
Posts: 1,079
My Threads  
சித்தப்பூ... சித்தப்பூ...

தொடர்ச்சியாக மூன்றாம் முறை பட்டம் வென்றது சிறப்பு.

ஹாட்ரிக் அடித்தவுடன்...
எல்லோரும் அப்ப்டீங்கராங்க இப்படீங்கராங்க நம்ம சித்தப்பூவை

சித்தப்பூவின் திறமைக்கு இது ஒன்றும் பெரிய விசயமில்லை என்றே கருதுகிறேன்.
அதனால் அவரை நான் பாராட்டப்போவதில்லை வாழ்த்துகிறேன்

வாழ்த்துக்கள் சித்தப்பூ

அவரை தொடர்ந்து வந்த அப்பாஸ்க்கும் சுசிக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்