Quote:
Originally Posted by xxxGuy
அதனால் தான் ஜூலை 2010-ல் பரிட்சார்த்த முறையில் காமக் கதைகளையும், தீவிர தகாத உறவுக் கதைகளையும் தனித் தனியாக பிரித்து போட்டிக்கு வைத்தோம், இந்த போட்டிகளை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், இப்படி தனித்தனியாக வைத்து நாம் அதிகம் பயன்பெறவில்லை. குறிப்பாக இதன்பின் நம் கதைப் போட்டியின் வீரியமே குறைந்து விட்டது என்றே கருதுகிறேன். காமக் கதைகளுக்குள் சரியான போட்டியில்லை. அவர்களை தட்டி எழுப்பவே, அவர்களுக்கு ஒரு சரியான போட்டி கதைளை உருவாக்கவே இவ்வாறு செய்துள்ளோம்.
|
சரியான முடிவு... தீவிர தகாத உறவு கதைகளுக்கு எனது வாக்கு என்றுமே இல்லை. இருந்தாலும் இப்படி கதைகளை பிரித்த பின்பு மொத்த வாக்குகளின் எண்ணிக்கை குறைந்தது உண்மை. எனவே இந்த முடிவு வாக்குகளின் எண்ணிக்கையை மட்டுமல்ல....போட்டியையும் அதிகரிக்கும் என நம்புவோம்..
Quote:
Originally Posted by xxxGuy
கடைசியாக, இரண்டு கதைகளையும் இணைப்பதினால் போட்டி பலப்படும், தரமான கதைகள் கிடைக்கும் என நம்புகிறோம்.
|
கண்டிப்பாக...
வாசகர் சவால் கதைகளையும் இணைத்தது சிறந்த முடிவு..