View Single Post
  #6  
Old 29-05-22, 04:19 AM
kathalan's Avatar
kathalan kathalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Oct 2012
Location: குமரி கண்டம்
Posts: 3,308
iCash Credits: 141,092
My Threads  
Quote:
Originally Posted by Laal View Post
சார் டபாடாக் லேட்டஸ்ட் வெர்சன், ஆன்ராய்டு இயங்குதளம்.

நீங்கள் கொடுத்த சுட்டியைபார்த்தேன். அதில் உள்ளது போல செய்தாலும் வேலை செய்யவில்லை.
கதைகளில் கொடுக்கப்படும் சுட்டிகள் பிரவுசரில் தான் திறக்கும். டாபாடால்க் செயலியில் அது நேரடியாக திறக்காது. செயலியில் நம் தள கதைகளின் சுட்டியை கிளிக் செய்தால் எந்த பிரவுசரில் திறக்க வேண்டும் என்ற அறிவிப்புடன் நம் மொபைலில் இருக்கும் பிரவுசரை காட்டும். டீபால்டாக எதாவது பிரவுசர் செட் பண்ணி இருந்தால் கதைகளில் வரும் பாக சுட்டியை கிளிக் செய்தவுடன் அந்த பிரவுசர் மூலம் நம் தளம் திறக்கும். டாபாடால்க் செயலியில் சுட்டிகளை நேரடியாக திறக்கும் ஆப்ஷன் இதுவரை இல்லை.

கதைகளின் அடுத்தடுத்த பாகங்களை டாபாடால் மூலம் சுலபமாக படிக்க வேறொரு வழி உள்ளது. செயலியின் மேல் பகுதியில் தேடுதல் (சியர்ச்) ஆப்ஷன் இருக்கும். அதிலே சொடுக்கினால் பாரம், டாபிக், போஸ்ட்ஸ், டைட்டில் என்று கீழே தலைப்புகள் காட்டும். அதில் டைட்டில் என்பதை தேர்வு செய்யவும். தேடுதல் பகுதியில் வாசிக்க நினைக்கும் கதையின் தலைப்பை பதிவு செய்து தேடவும். வாசிக்க நினைக்கும் கதையின் அனைத்து பாகங்களையும் வரிசையாக பார்க்கலாம். ஒரு பாகத்தை திறந்து வாசித்து முடிந்த பின்னர் பேக் கொடுத்துவிட்டால் மீண்டும் அதே பக்கம் வரும். அடுத்த பாகத்தை திறந்து படிக்கலாம். இவ்வாறு ஒரு கதையின் ஒவ்வொரு பாகங்களையும் சுலபமாக திறந்து படிக்கலாம். செயலியில் இந்த முறையை தான் நான் பாலோ பண்றேன்.

கதையில் கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகள் பிரவுசரில் மட்டுமே வேலை செய்யும். டாபாடால்க் செயலியில் திறக்க வாய்ப்பே இல்லை என்றே நினைக்கிறேன்.

இருப்பினும் சகலமும் அறிந்த நம் லோகத்தின் மூத்த உறுப்பினர் வாத்திக்கு வேறு வழிமுறை தெரிந்தாலும் தெரியலாம். டெக்னாலஜியில் எல்லாம் தவழ்ந்து, புகுந்து விளையாடக் கூடியவர் அவர். அவர் வந்து எதாவது வழி சொன்னால் நானும் தெரிந்து கொள்வேன்.
__________________
என்றும் அன்புடன்,
கா த ல ன்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்!
Reply With Quote