View Single Post
  #17  
Old 05-01-07, 12:12 AM
eluthaalan eluthaalan is offline
User inactive for long time
 
Join Date: 18 Dec 2005
Posts: 26
My Threads  
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். தலைவரே, இது ஒரு வரவேற்கதக்க முடிவுதான். இதற்கு என் முழு ஆதரவும் அளிக்கின்றேன். தாங்கள் முன்னர் சொன்னதுபோல், தளமும் வளரவேண்டும், புதிய படைப்புகளும் கூட வேண்டும், எல்லா உறுப்பினர்களும் பயன் பெறவேண்டும். இதற்கு இது ஒரு நல்ல உத்திதான்.

நன்றி