View Single Post
  #18  
Old 06-01-07, 07:09 AM
தமிழ்உலகம்'s Avatar
தமிழ்உலகம் தமிழ்உலகம் is offline
Bronze Member (i)
 
Join Date: 12 Nov 2006
Location: இலங்கை
Posts: 596
iCash Credits: 3,575
My Threads  
உண்மையிலேயே தள நிர்வாகி குறிப்பிடுவது போல இந்தத் தளத்தை ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விடயம்தான். எனவே பாவனையாளர்களாகிய நாங்கள் தான் அதனை உணர்ந்து மிகவும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்பது உண்மை.
அதேவேளை மேலும்சில உதவியாளர்களை இணைத்துக்கொண்டால் தள பராமரிப்பு வேலைகள் மேலும் இலகுவாகலாம் என்பது எனது கருத்து.