View Single Post
  #7  
Old 27-11-06, 09:28 PM
aerikarai aerikarai is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 08 Mar 2006
Posts: 671
My Threads  
ஹாட்ரிக் அடித்த ஆருணுக்கு என் இனிய வாழ்த்துக்கள். அடுத்து வந்த மெளனி, கார்த்திக்ராஜ், காயத்ரி அவர்களுக்கு எனது இனிய பாராட்டுக்கள்.

கடந்த சில மாதங்களாக இந்த போட்டிகளை நான் கவனிப்பதால் எனக்கு தோன்றியது என்ன என்றால், தகாத உறவு கதைகள் நிறைய வரவேற்புகளையும் ஓட்டுக்களையும் சேர்க்கிறது, குறிப்பாக இன்செஸ்ட் கதைகள். கதை பிடிக்கிறது, ஓட்டு போடுகிறார்கள் என்று நினைக்கலாம்.

ஆனால் இது நீடித்தால், காமகதைகள் எழுதுபவர்களை, இன்செஸ்ட் கதை எழுத போர்ஸ் பண்ணும். அது தளத்திற்கு நல்லதல்ல. ஆகையால் போட்டியை இப்போது போலவே நடத்தி, காமகதைகள் வரிசையில் முதல் இடம் வருபவர்களுக்கு வேறு ஒரு கலரில் அவார்டு கொடுத்து சிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

அதற்காக தகுதியற்ற குறைந்த ஓட்டுக்கள் விழுந்த காம கதைகளுக்கு அவார்டு கொடுக்க சொல்லவில்லை. விழுந்த ஒட்டுக்களில் 25% ஓட்டுக்களாவது ஒரு கதைக்கு கிடைத்தால் தான் அது அவார்டுக்கு தகுதியானது என நிர்ணயித்துக் கொள்ளலாம்.