View Single Post
  #7  
Old 01-08-15, 03:02 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
சில நண்பர்களை ஒப்பிடும் போது நானும் மிக மெதுவாக தான் எண்ணிக்கையளவு தாண்டி வந்திருக்கிறேன். நீங்கள் மெதுவாக வந்தாலும் சிறப்பாகவே வந்திருக்கிறீர்கள். சில வார்த்தைகளில் கச்சிதமாக அர்த்தங்களைப் பொதிந்து பின்னூட்டமிடுகிறீர்கள். இன்னும் கொஞ்சம் விரிவாக (முக்கியமாக கதைகளுக்குப் பின்னூட்டம் எழுதும் போது) எழுதியிருந்தால் இவங்க சொல்ல வருவதை இன்னும் தெளிவாக புரிந்து கொண்டிருக்கலாமோ என்பது அடிக்கடி எனக்கு உங்களைப் பற்றி எழும் கருத்து.

வாழ்த்துகள் 1000 பதிப்பினைத் தொட்டதற்கு.
Reply With Quote