View Single Post
  #2  
Old 01-08-20, 12:44 PM
mmkarnan mmkarnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
வெற்றிபெற்ற அன்பு நண்பர் சஞ்சா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இரண்டாம் இடத்தைப் பிடித்த அன்பு நண்பர் ASTK அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். மூன்றாம் இடத்தை எனக்களித்த வாசகர்களாகிய நண்பர்களுக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள். போட்டியில் கலந்து கொண்ட கதைகளை எழுதிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் !பாராட்டுக்களும்.!
Reply With Quote