View Single Post
  #5  
Old 01-08-20, 01:16 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
போட்டியில் வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். முதலிடம் பிடித்த Sanja , மூன்றாம் இடம் பிடித்த mmkarnan ஆகியோருக்கு எனது பாராட்டுகள்.

தொடர்ந்து இரண்டாவது மாதம் புதியவர் ஒருவர் முதலிடத்தைப் பெறுவது ஆரோக்கியமான விஷயம். இந்தப் போட்டி முடிவு புதிதாக கதை எழுதும் மற்ற நண்பர்களை உற்சாகப்படுத்தும்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote