View Single Post
  #1  
Old 05-09-09, 03:00 PM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
நி: 0043 - ஆகஸ்டு '09 மாத சவால் கதைப் போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே..!!

ஆகஸ்டு '09 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான Mosquito_sen அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் கதையான ரோஷிணி (1-2) என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டு, இந்தக்கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது,

அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

இதற்கு நமது உறுப்பினர்களில் 12 பேர் அதிகபட்சமாக இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொள்ள முன்வந்தனர். இவர்களில் ஹபீப் தன்னால் தொடர இயலவில்லை என்று போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். மீதம் 11 பேரும் தொடர்ந்து கதைத் தொடர்ச்சியை முடித்து வைத்துள்ளனர். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம்.

இந்த மாதப் போட்டியில் அதிகபட்சமாக 12 பேர் கலந்துகொண்டு அதில் 11 பேர் தொடர்ச்சியை முடித்துவைத்தது ஒரு மாபெரும் சாதனை. கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியை ஒரு திருவிழாவாக ஜொலிக்க உதவிய நண்பர் பஷீர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

இந்த மாதப் போட்டியின் இறுதியில் KANNAN60 அவர்கள் 18 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக மூன்றாவது முறையாகத் தேர்வு பெறுகிறார். சென்ற ஜூலை 09 மாத சவால் கதைப் போட்டியிலும், கடந்த ஜனவரி 2009 மாதப் போட்டியிலும் ஏற்கனவே இருமுறை சவால்ராஜா பதக்கம் பெற்ற இவருக்கு இது மூன்றாவது பரிசு. அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் KANNAN60.
வாக்குகள் கிடைத்த விவரம்.

முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-

1) KANNAN60 20 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)

2) muthirkanni - 12 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)

3) mayakrishnan - 9 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

வெற்றி பெற்ற உறுப்பினர் KANNAN60-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். அவர் முன்னரே தங்க வாசல் உறுப்பினராக இருந்து வருகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பில் சென்ற மாதத்தை விட கூடுதலான நண்பர்கள் பங்கேற்றார்கள். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...

பி.கு. : சவால்கதைத் திருவிழா ஸ்பெஷலாக கலந்துகொண்டு தொடர்ச்சியினை முடித்து வைப்பவர்களின் எண்ணிக்கை 10ஐத் தாண்டிவிட்டது. எனவே முன்பே அறிவித்திருந்தபடி தொடர்ச்சியை முடித்துவைத்த 11 படைப்பாளிகளுக்கும் "சவால்கதைத் திருவிழா பரிசாக ஒவ்வொருவருக்கும் 550 இ-பணம்" சிறப்புப்பரிசாக அளிக்கப்படுகிறது.

Last edited by smartman; 05-09-09 at 03:18 PM.
Reply With Quote