View Single Post
  #7  
Old 05-09-09, 04:15 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
சவால் ராஜா பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட நண்பர் "சவால்" கண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இரண்டாமிடத்தில் வந்த டாக்டர்.கலைஞி. முதிர்கன்னி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மூன்றாமிடத்தில் வந்த நண்பர் மா.கி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த மாதம் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த நண்பர்கள் விஜி, பில்லா, சுப்பு, சீனா, சுமா, எக்ஸ்மேன், ரினா, பச்சி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியை சிறப்பாக நடத்திமுடித்த நண்பர் ஸ்மார்ட்மேனுக்கும், நிறைய படைப்பாளிகளை பங்குபெற தூண்டிய நண்பர் பச்சிக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
Reply With Quote