View Single Post
  #5  
Old 16-09-21, 12:35 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,640
iCash Credits: 375,546
My Threads  
மிகவும் மெனக்கெட்டு அமர்ந்து மிகவும் உழைத்து ஒவ்வொரு வார்த்தையையும் செதுக்கி செதுக்கி முத்து முத்தான தொடர்ச்சிகளை வெளியிட்ட அந்தப் பொல்லாத நான்கு ஆசிரியர்களுக்கு என்னுடைய முதற்கண் பாரட்டுகளும் வாழ்த்துகளும்!

இம்மாத நிர்வாக சவால் போட்டியில் வெற்றிவாகை சூடி , அதுவும் தொடர்ந்து இரண்டு முறைகள் ,முதல் இடம் பிடித்த நண்பரும் சிறந்த படைப்பாளருமான மாதவன்1000 அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் வாகையை தவறவிட்ட நண்பரும் சிறந்த படைப்பாளருமான வேதா அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

சொற்ப வாக்குகளில் பின்தங்கிய நண்பர்களும் சிறந்த ஆசிரியர்களுமான spsaamy 3006 ,சுப்பு 2000 பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
Reply With Quote