View Single Post
  #12  
Old 29-07-10, 09:46 PM
APPAS APPAS is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2009
Location: இந்தியன்
Posts: 976
My Threads  
தொடர்ந்து மூன்றாவது முறையாக சாவல் ராஜா பட்டத்தை வென்று லோகத்தில் ஹாட்ரிக் சாதனை படைத்து இருக்கும் நண்பர் ரசிக்கு வாழ்த்துக்கள்

பல கதைகள் தொடர்ந்து படைத்து லோக மக்களை மகிழ்வித்து கொண்டிருப்பதுடன் நிர்வாகம் நடத்தும் போட்டிகளிலும் பங்கு கொண்டு கலக்குவது மட்டுமல்லாமல் பின்னுட்டமிட்டு நண்பர்களை உற்சாக படுத்தி லோக பணியை சிறப்பாக செய்த்து கொண்டு இருக்கும் ரசிக்கு பாரட்டுக்கள் .

இரண்டாமிடத்தை என்னுடன் பகிர்த்து கொண்ட சுசி அடுத்த முறை முதலிடம் பெற்று தங்கவாசல் அடைய வாழ்த்துக்கள்.

வாங்களித்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

நண்பர்கள் கவனத்திற்கு . பின்னுட்டம் இட முடியாத காரணங்கள் ஆயிரம் இருந்தாலும் நிர்வாகம் நடத்தும் போட்டியில் கலந்து கொள்ள முன் வராவிட்டாலும் கலந்து கொண்ட நண்பர்களுக்கு வாக்காவது அளீத்து போட்டியை சிறப்பிக்க வேண்டுகிறேன்.

கதைகள் படைப்பது லோக மக்களாகிய உங்களுக்கு தானே அதை பிடித்திருந்தால் வாழ்த்துங்கள் . பிடிக்கவில்லை என்றாள் அதில் என்ன குறையோ சுட்டி காட்டுங்கள் ,
இல்லை சில நண்பர்கள் கதையை நுனிப்புல்லை மேய்வது போல் ஆஹா ஓஹோ அருமை என்றாவது சொல்லிவிட்டாவது போகலாமே !

கதையில் குறையை சுட்டிகாடினால் தான் அடுத்த கதையில் குறையை நிவர்த்தி செய்ய முடியும் நண்பர்களே இதே நிலைமை தொடர்ந்தால் சாவல் போட்டியில் கலந்து கொள்ளூம் நண்பர்கள் என்னிக்கை இன்னும் குறைவாகி விடும் அந்த நிலைமை வராமல் இருக்க லோக நண்பர் நம் கையில் தான் இருக்கிறது.

இது எனது அன்பு வேண்டுகோள் .