View Single Post
  #5  
Old 15-01-20, 07:35 AM
shiva19 shiva19 is offline
User inactive for long time
 
Join Date: 25 Aug 2009
Location: tamilnadu,india
Posts: 1,795
My Threads  
வருடங்கள் பல உருண்டோடுகிறது. இன்று தான் சேர்ந்தது போல் உள்ளது . இந்த அறிவிப்பை பார்த்ததும் நான் லோகத்தில் சேர வீட்டில் யாருக்கும் தெரியாமல் இரவு பதினோரு மணிக்கு மேல் அனைவரும் தூங்கியவுடன் விண்ணப்பித்து, நீங்கள் லோக உறுப்பினர் ஆகி விட்டீர்கள் என்ற பதில் வரும் வரை காத்திருந்து அடிக்கடி மெயில் பாக்ஸ் திறந்து பார்த்து ம்ம்ம் இன்று நினைத்தால் கூட ஓர் இனிய அனுபவம். வரவேற்போம் புதிய நண்பர்களை. பொங்கல் வாழ்த்துக்கள்.
Reply With Quote