View Single Post
  #35  
Old 09-12-23, 11:17 AM
PREMJI's Avatar
PREMJI PREMJI is offline
Silver Member (i)
 
Join Date: 11 May 2021
Location: சோழ தேசம்
Posts: 1,492
iCash Credits: 17,664
My Threads  
Quote:
Originally Posted by ramstories View Post
ஆயிரமாவது பதிவிட்ட நண்பருக்கு இன்னும் பல்லாயிரம் பல்லாயிரம் தாண்ட வாழ்த்துக்கள்..... பின்னூட்டம் மட்டுமே இட்டு ஆயிரமாவது பதிவை எட்டிய தாங்கள் என் போன்றோருக்கு ஒரு உத்வேகம் என்றால் அது மிகையாகாது..
நண்பரின் உற்சாகமான பாராட்டிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்....காமக்கதைகள் எழுதுவோர் இங்கே சில பெயர்கள்..அவர்களின் படைப்புகளைக் நான் பாராட்டி அதனை சீராட்டி எனது கருத்துகளால் அவர்கள் மனதில் சிறிய உற்சாகத்தை கொடுக்க என்னால் இயன்றவரை நான் என் தமிழ் கருத்துகள் கொடுத்து கொண்டு இருப்பேன்...அதேபோல இங்கே பல வாசகர்கள் உண்டு அவர்களுக்கும் எனது சிறிய வேண்டுகோள் கதைகளுக்கு தங்களால் இயன்ற கருத்துகளை பகிரவும் அது எழுதுவோருக்கு கொஞ்சம் உற்சாகத்தை தந்து இன்னும் பல படைப்புகள் காமலோகத்தில் மின்னும் விதமாக அமையும்
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்

பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம்
Reply With Quote