View Single Post
  #429  
Old 19-01-15, 09:06 PM
asinraju1 asinraju1 is offline
*Violation of Rules/No Further Access
 
Join Date: 14 Jan 2015
Posts: 59
My Threads  
நிர்வாகிக்கு ......

எனது கணக்கு முடக்கப்பட்டுள்ளது .எனவே நான் அதை உங்களுக்கு ஈ மெயில் மூலம் அறியத்தந்திருக்கின்றேன் . நீங்களும் பதிலுக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தீர்கள் . அதில் நான் பல கணக்குகளை வைத்திருப்பதாகவும் , இங்கு பதியப்படும் கதைகளை வெளியில் பதிந்துள்ளதாகவும் கூறியுள்ளீர்கள் . நிர்வாகி அவர்களே ... நீங்கள் கூறுவதை போன்ற எந்த செய்கையையும் நான் செய்யவில்லை . அத்தோடு காமலோகத்தில் இது தான் என் முதல் கணக்கு . இதில் கணக்கை தொடர்வதற்காக சுமார் 1 வருடமாக கத்திருந்துத்தான் உம தளத்துக்குள் வந்தேன் . எனவே நான் ஏதும் தவறுகள் செய்திருப்பின் என் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன் அத்துடன் என் கணக்கை மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கின்றேன் .

நன்றி
Reply With Quote