View Single Post
  #1  
Old 17-09-14, 11:56 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,187
My Threads  
Exclamation 2014 புதிய உறுப்பினர் சேர்க்கை இல்லை.

நண்பர்களே,

வழக்கம் போல் நடைபெறும் புதியவர்கள் சேர்க்கை இந்த வருடம் இல்லை. 2014 வருட புதியவர்கள் சேர்க்கை சில மாதங்களுக்கு தள்ளிப் போடப் பட்டு, 2015 ஜனவரி இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் நடைபெறும்.

இந்த வருடக் கடைசியில் தள மேம்படுத்துதல்களும், இயங்கா உருப்பினர்கள் நீக்குதல்களும் உள்ளதும் இதற்கு முக்கிய காரணங்களாகும். அதற்குப் பின் தை மாதத்தில் பொங்கல் திருநாள் சமயத்தில், புதிய உருப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப் படுவார்கள்.

இயங்கா உருப்பினர்கள் விரைவில் இயங்கத் துவங்கட்டும், நானும் எனது மேம்படுத்துதல் வேலைகளை பின்னணியில் விரைவில் ஆரம்பிக்கிறேன்.

நன்றி..!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 17-09-14 at 12:50 PM.