View Single Post
  #12  
Old 02-11-09, 08:00 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,525
iCash Credits: 148,315
My Threads  
சவால் போட்டியில் முதலிடம் பெற்ற ஜே ஜேவுக்கு பாராட்டுகள். முதல் முரையாக சவால் ராஜா ஆகி தங்க வாசலும் அடைந்து விட்டார். குறிப்பாக ஜே ஜே லோகத்தில் சேர்ந்து இரன்டரை மாதங்களே ஆன புதிய உருப்பினர். திறமையான உழைப்பில் இவ்வளவு சீக்கிரம் தங்க வாசல் எட்டி இருப்பது சாதனைதான். சபாஸ் ஜே ஜே

சவால் போட்டி பக்கம் எட்டி பார்க்காத நான் எதேச்சையாக கதை பெயரை பார்த்து படிச்சும் பார்த்து அ ந்த நேரத்தில் விபச்சார வழக்கில் நடிகை கைது செய்ய பட்ட விவாதம் திரி மூடபட்டாலும் சூட் இருந்ததால் அதே கான்சப்டை வச்சு களத்தில் இறங்கினே. நான் ஆரம்பிக்கும் முன்பே ஜே ஜே நான்கு பாகங்களை முடித்திருந்தார். அவர் பாகங்களை நான் படிக்க கூட இல்லை (படிச்சிருந்தா சவால் பக்கமே வ ந்திருக்க மாட்டேன் அது வேற விசயம்). சரி எப்படியும் இரன்டாவது பரிசு உறுதி என்று சந்தோசமாக எழுத ஆரம்பிச்சேன். நான் எழுத ஆரம்பிச்சனா நிறுத்த மாட்டேன் அதான் எங்கிட்ட இருக்கற கெட்ட பழக்கமே. ஆனால் கடல்கன்னியும் சாஜித்தும் கலந்து கொன்டது நல்லாவே புளிய கறைச்சுருச்சு வயத்த கலக்கி கடைசி 2 பாகம் கொஞ்சம் சொதப்பியே முடிச்சுட்டேன்.

எதிர்பார்த்த மாதிரியே கடல்கன்னி இரன்டாம் இடத்தை பிடிச்சுட்டாரு (மலபார் அன்னியை தோக்கடிச்சு வம்புக்குகே இங்கடும் வந்துட்டீங்களா கடல்கன்னி). பாராட்டுகள் கடல்கன்னி

என்னால நம்பவே முடியல மூனாவது இடம் எனக்கு வரும்னு எனக்கும் ஓட்டு போட்ட அந்த 9 பேருக்கு நன்றிங்கோ( இங்கயும் நம்பர பாருங்க எல்லாமே ஒரு மார்கமா தான் இருக்கு)

என்னை விட இரன்டே ஓட்டுதான் குறைவா பெற்றிருக்காரு சாஜித் அவரும் வெற்றியாளரே. போன மாசம் கதை பகுதியில் அவர் ஏகபட்ட கதை பதிச்சும் இதலயும் கலந்து கொன்டது ஆச்சர்யம்தான். அவரையும் பாராட்டுகிறேன்.
அடுத்த முரை கடல்கன்னியும் சாஜித்தும் சவால ராஜாவாக வாழ்த்துகிறேன்.

சவால் போட்டி நடத்திய நிர்வாகத்துக்கும் கதைகளை உற்சாகபடுத்தி பின்னூட்டங்கள் தந்தும் வாக்களித்த உருப்பினர்களுக்கு நன்றி.

மீண்டும் ஒருமுரை ஜேஜேயை பாராட்டி அவர் தேர்வில் சிறப்பாக வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote