View Single Post
  #23  
Old 30-06-10, 09:53 PM
kamaladev kamaladev is offline
User inactive for long time
 
Join Date: 21 Mar 2005
Location: இந்து, அட்லாண்டி
Posts: 1,066
My Threads  
இரண்டாவது இடம் எதிர்பாராதது. இது ஒரு இன்ப அதிர்ச்சிதான்.

கதையைப் பதிந்த போது நீளம் குறை என்று பலர் குற்றம் சாட்டியிருந்தார்கள். நான்கு நட்சத்திரங்களே கிடைத்தன. தகாத உறவு வகையல்லாத கதை வேறு. இந்தக் குறைகளை மீறி கதைக்கு அங்கீகாரம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியே. கதையைப் படித்தவர்கள், விமர்சித்தவர்கள், வாக்களித்தவர்கள், வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் நன்றி.
Reply With Quote