View Single Post
  #14  
Old 04-12-07, 04:31 PM
malar001 malar001 is offline
User inactive for long time
 
Join Date: 24 Dec 2006
Location: தமிழ்நாடு
Posts: 556
My Threads  
பப்பி, காமராஜன், ராதிகா, ரவிகுமார், காஞ்சனதாசன் வரிசையில் இப்போது வாசனும் டைட்டனும்.

நல்ல தகுதியான தெரிவு.

கடை ஏழு வள்ளல்கள் போல் இவர்கள் கதை ஏழு வள்ளல்கள்...நம் தளத்திற்கு காமக் கதைக் கொடை நல்கிய வள்ளல்கள்.

வாழ்த்துக்கள். எழுவரோடு நிற்காது, வள்ளல்கள் வரிசை வளரட்டும். நம் தள சிறப்பு ஓங்கிப்பெருகட்டும்.