View Single Post
  #1  
Old 07-08-05, 10:20 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
காமலோகம் நன்கொடை விவரம்

நண்பர்களே மற்றும் நண்பிகளே..

நமது காமலோகம்.காம் அனைவரையும் தமிழில் எழுத, தமிழில் கருத்துக்கள், கதைகளை பரிமாற வற்புறுத்துகிறது. அப்படி பங்களிப்பவர்களுக்கு மட்டுமே இங்குள்ள ஆயிரக்கணக்கான படைப்புகளை காண அனுமதி வழங்கப் படுகிறது என்பது உங்களுக்கு தெரியும்.

தமிழில் எழுத முடியாதவர்கள், தமிழில் பங்களிக்க நேரமில்லாதவர்களுக்காக காமலோகம்.ORG என்ற தளம் இந்த மாதம் முதல் திறக்கப் பட்டுள்ளது. இங்கு நமது இணையத் தளத்திற்கு நன்கொடை வழங்குபவர்களுக்கு மட்டுமே.

நன்கொடை விவரங்கள் பின்வருமாறு:

How much

நாள் ஒன்றுக்கு 5 ரூபாய் நம்மால் கொடுக்க முடியதா என்ற வகையில் தான் நாங்கள் நன்கொடையை கணக்கிட்டுள்ளோம். அதற்கு அதிகமாக கொடுக்க விரும்பினாலும் தடையில்லை. அதனால், நன்கொடையை Minimal Donation & Generous Donation என இரண்டாக பிரித்துள்ளோம்.

Minimal Donation

Per Month: Rs. 150/- or USD 4/- (minimum)

Facilities:
1) Full access of Kamalogam.org
2) Upload Space: 10 MB, with upload pictures facility
3) Stories in PDF format (Later stage)

Note: You may choose Kamalogam.com (upto velli vaasal & read only access), instead of Kamalogam.org


Generous Donation

Per Month: Rs. 300/- or USD 8/- (and more)

Facilities:
1) Full access of Kamalogam.org
2) Upload Space: 50 MB, with upload pictures facility (if needed)
3) Stories in PDF format (Later stage)
4) Read Only access of Kamalogam.com (Silver membership only)
5) Monthly Movie Clips / Movie Links for members (after Dec. 2005)

மாதம் மாதம் செலுத்துவதற்கு பதில் 1 வருடமோ அல்லது 6 மாதங்களுக்கோ உள்ள தொகையை சேர்த்து செலுத்தினால் வசதியாக இருக்கும்.

Payment Methods:

1) ICICI Bank transfer ( for people in India )
2) Dubai Bank transfer ( for people in Gulf )
3) Money2India.com
4) Remit2India.com
5) PayPal Online Money
6) Credit Cards (8

Preferable = 3rd or 2nd options.

பணம் செலுத்துபவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப் படும். அவர்களின் யூசர்நேம் மட்டுமே இங்கேயும் காமலோகத்திலும் ஒரு பதிவில் காண்பிக்கப் படும்.

அது போல் நீங்களும் யாருக்கு செலுத்துகிறோம் என்ற தகவலை வெளியிடவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இத்துடன் நம்மால் முடிந்த ஒரு சிறு நற்பணியாக, இங்கு கிடைக்கும் நன்கொடையில் வருடம் தோறும் 5% நன்கொடையை அனாதை குழந்தைகளின் வளர்ச்சிக்கும், படிப்பிற்கும் வழங்க தீர்மானித்துள்ளோம்.


காமலோகம் நடத்த உதவி புரிவது குறித்து நண்பர்கள் முன்பே கருத்து பரிமாற்றம் செய்து கொண்டிருந்தார்கள், அவர்களின் பதிப்புகள் இங்கே. நான் தமிழில் படைப்புகள் கொடுக்கும் நமது காமலோகம்.காம் உறுப்பினர்களிடம் இருந்து நன்கொடை பெற விரும்பவில்லை, இருந்தாலும் அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க சம்மதிக்கிறேன். அவர்கள் விரும்பினால், தாங்கள் விரும்பிய தொகையை நன்கொடையாக வழங்கலாம், இது கட்டாயம் அல்ல. அப்படி வழங்குபவர்களுக்கு காமலோகம்.ORG யின் விதிமுறைகள் படி அங்கும் அனுமதி வழங்கப் படும்.

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

மேலும் விவரங்களுக்கு, kamalogam@gmail.com என்ற முகவரிக்கு எழுதுக.

இதுவரை நன்கொடை வழங்கியவர்கள் விவரம் ஒரு தனி தலைப்பில் இங்கே உள்ளது.

http://www.kamalogam.com/new/showthread.php?t=20373

பின்குறிப்பு: எங்கள் காமலோகம் தளங்களுக்கு காம நிழற்படங்கள், காம அசைவு படங்கள், தொலைபேசி படங்கள் அனைத்தும் இரண்டாம் பட்சம் தான். அதனால், அவை மட்டுமே பார்க்க விரும்புபவர்கள், இங்கே தயவு செய்து நன்கொடை செலுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 11-11-06 at 12:02 PM.