View Single Post
  #1  
Old 01-12-09, 10:41 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,216
My Threads  
புதியவர்கள் பதிக்க இன்னும் 10 நாட்களே உள்ளன!

புதியவர்களே,

இந்த வருட புதியவர்கள் சேர்க்கையை ஆகஸ்டு 10-ம் தேதி துவக்கினோம், அதை செப்டம்பர் 10-தேதி முடித்தோம் என்பது நினைவிருக்கலாம்.

டிசம்பர் 10-ம் தேதி வந்தால் புதியவர்கள் சேர்க்கை முடிவுற்று 3 மாதங்கள் முடிவடைகிறது. ஆனால், இன்னும் புதிதாக சேர்ந்த பலர் ஒரு தமிழ் பதிப்பு கூட செய்யாமல் இருக்கிறார்கள்.

இந்த அறிவிப்பை கண்ட பின்னராவது அவர்கள் தமிழில் பதித்து தங்கள் கணக்கை தக்க வைத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன், அல்லது டிசம்பர் 10-ம் தேதிக்கு பின்னர் தமிழில் ஒரு பதிப்பு கூட செய்யாத அனைத்து புதிய கணக்குகளும் செயலிழந்து விடும்.

புதியவர்களே, விரைந்து செயல்பட்டு இந்த பத்து நாட்களுக்குள் உங்கள் கணக்கை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நன்றி..!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote