ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்
நம் லோகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகள் மற்றும் நண்ப நண்பியர் அனைவருக்கும் நன்னாளாம் பொன்னாளான ரம்ஜான் நாளான இன்று என் இனிய நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதோடு அவர்களது வாழ்வு சிறந்து மேன்மையடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிரேன்.
வாழ்த்த வாருங்கள்.
|