View Single Post
  #7  
Old 28-04-08, 02:08 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
நான் சொல்வது எதற்கும் முழூ தீர்வு என்பது கடினம், எனக்கு தெரிந்து 2 முறைகளில் தடுக்கலாம்...

1. யூசர் ட்ராக்கிங்,
2. காப்பி ஆப்சன் தடை செய்வது.

யூசர் ட்ராக்கிங் சிறிது கடினமான வேலை தான், எந்த ஐபி, எங்கிருந்து ப்ரொவ்ஸ் செய்யப்படுகிறது, எந்த ஓஎஸ் என்பதை கண்டுபிடித்திடலாம். குறிப்பிட்ட நபர்தான் என்பதை உறுதி செய்ய சந்தேகிக்கும் யூசரை சற்று உன்னிப்பாக கவனிப்பது அவசியம்.

எங்கெங்கு செல்கிறார், திடிய கதைக்கான திரியில் யார்யார் வீயூவ்டு லிஸ்டில் இருக்கிறார்கள். கடைசியாக அவர் வந்து சென்ற நேரம். எந்தெந்த ஐபியில் லாகின் ஆகிரார் என்பதையும் கண்கானிக்க வேண்டும். இதனால் நிர்வாக பணிகள் கூடும். ஆகவே யூசர் ட்ராக்கிங் டீம் அமைப்பது கூட சிறந்தது.

ஹைடு ஐபி போன்ற சில மென்பொருட்க்கள் மூலம் ஐபியை மாற்றி காண்பிக்கவும் முடியும்.

ஜெஸ்ட் ஐடியாதான்...
Reply With Quote