View Single Post
  #1  
Old 31-01-23, 09:37 PM
PREMJI's Avatar
PREMJI PREMJI is offline
Silver Member (i)
 
Join Date: 11 May 2021
Location: சோழ தேசம்
Posts: 1,492
iCash Credits: 17,756
My Threads  
காமலோகத்தில் இது என்னுடைய 1000வது பதிப்பு கடக்கிறேன்

காமலோகத்தில் வந்து இது என்னுடைய 1000வது பதிப்பு.....காமலோகத்தில் நான் வந்த நாள் முதலே எனது கருத்துக்களை கதைகளுக்கு எனக்கு பிடித்த தமிழ் எழுத்துக்களுடன் ஆசிரியர்களின் படைப்புகளுக்கு வாழ்த்துக்கள் கூறி இருக்கிறேன்.....இதில் எனக்கு பல நண்பர்கள் நான் செய்யும் பிழைகள் அழகாக எடுத்து கூறி என்னை லோகத்தில் சிறந்தவனாக மெருகேற்ற உதவி செய்தார்கள்....அவர்களுக்கு எனது முதற்கண் வணக்கத்தை இங்கே தெரியப்படுத்த விழைகிறேன்.....

ஒரு காமக்கதை பதிக்க வேண்டும் என்றால் ஒரு ஆசிரியர் அவருக்கு ஏற்ற நேரம் காலம் எல்லாம் சரியாக அமைய வேண்டும்....அதற்கு என்று தனி கவனம் செலுத்தி ஒரு முழுக்கதையை வாசகர்களுக்கு பிடித்தார் போல எழுதுவது மிகவும் கடினமான ஒன்று அப்படி இருந்தும் இங்கே பல ஆசிரியர்கள் தன் சுக துக்கங்கள் மறந்து நமக்காக பா கதைகளை வாரி வழங்கி கொண்டுதான் இருக்கின்றாற்கள்..அவர்களுக்கு தேவை லோகத்தில் ஒன்று மட்டுமே..அது என்னை போன்ற வாசகனின் அந்த அழகான தமிழ் கருத்துகள் தான்...அதை நான் என்றுமே இங்கே அளித்து கொண்டு தான் இருப்பேன்


மேலும் எனது கருத்துகளை நான் எனக்கு பிடித்த கதைகளுக்கு நான் என்னால் முடிந்த அளவிற்கு வழங்கி கொண்டே இருப்பேன்.....என்னைப் பற்றி கருத்து கூற வேண்டும் என்றால் இந்த திரியில் கூறுங்க நண்பரே...அது என் மீது ஏதேனும் குற்றச்சாற்று இருந்தாலும் கூறவும்...நான் அதை திருத்திக் கொள்கிறேன்
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்

பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம்
Reply With Quote