வெற்றிமேல் வெற்றி வந்து என்னை சேரும்.. அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் HERMI-ஐ சேரும்..
வெகுகாலமாக கனவு கண்டுகொண்டிருந்த மெடல் இன்று கிடைத்திருக்கிறது.. மகிழ்ச்சியில் உள்ளம் நெகிழ்ந்திருக்கிறது..
மணிவிழாவுக்கும் வைரவிழாவுக்கும் கிடைத்த ஊக்கமாக இதை ஏற்றுக்கொள்கிறேன்..
|