View Single Post
  #2  
Old 20-01-23, 08:57 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,302
iCash Credits: 677,033
My Threads  
இதென்ன புது உறுப்பினர் பதிவால் குழப்பம்.

தலைப்பில் அளிப்பது என்றும், உள்ளே அழிப்பது என்றும் கேட்டுள்ளார்.

நாம் அழிப்பது என்பதை அர்த்தம் எடுத்து கொண்டு பதில் தருகிறோம்.

நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தனிமடல் தர வேண்டும் அல்லது அந்த திரியில் குறிப்பிட்டால் போதும்.
__________________
Reply With Quote