View Single Post
  #22  
Old 02-04-10, 09:10 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,296
iCash Credits: 676,136
My Threads  
#19

ஸ்நேகலதா, உங்களுக்கு மட்டும் என்ன பிரச்சினை என்று குறிப்பாக தெரியவில்லை, நீங்கள் கூடுதலாக தகவல் தராத வரை, உங்கள் கம்ப்யூட்டரில் தான் ஏதாவது பிழை இருந்திருக்கலாம் என்று கருத முடிகிறது. நம் தளத்திற்கு அநேகர் தமிழ்நாட்டில் இருந்து பி.எஸ்.என்.எல் மூலமாகவும் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவ்வளவு ஏன் நான் சமயத்தில் வீட்டில் இருந்து ஜிபிஆரெஸ் மொபைல் மூலமாக கூட லோகம் பார்த்திருக்கிறேன். அப்போதைய இனைய வேகம் 2 கேபிபிஎஸ் மட்டுமே, டயல் அப் இனைப்பு என்றால் 48 இருந்து 115 வரை இருக்கும், பிராட்பேண்ட் என்றால் குறைந்தபட்சம் 75 கேபிபிஎஸ்-ல் ஆரம்பித்து அதிக பட்சம் 2 எம்பிபிஎஸ் வரை கூட இருக்கிறது. எனவே எதில் வந்தாலும் தளம் அனுகலாம். குறைந்த இனைய இனைப்பு பெற்றிருப்பவருக்கு வேகமாக தளம் திறக்க மாட்டேன்கிறது என்றால் அதற்கு அட்மின் அனவ்ஸ்மெண்டில் அறிவிப்பு ரெகுலராக படிக்க வேண்டியது தான். ஏனென்றால் தளத்தின் ஸ்கின்களை மாற்றுவது மூலம் சில வசதிகளை பட்டியிலிடுவதை தவிர்ப்பதன் மூலம் தளம் வேகமாக லோடாகும் என்று நிர்வாகி சமீபத்தில் அறிவித்திருக்கிறார்.

மேலும் விவரத்திற்கு கீழே கண்ட அட்மின் அறிவிப்பு பார்க்கவும்
http://kamalogam.com/new/showthread.php?t=53677


ஒருவேளை இந்த புது கூகிள் பப்ளிக் டி.என்.எஸ் உங்கள் பிரச்சினையை தீர்க்கிறதா என்று பாருங்கள்.

பொதுவாக எப்போதாவது சில மனி நேரம் யாருக்காவது, அவர்களின் இனையத்தொடர்பை வழங்கும் இண்டர்நெட் சர்வீஸ் புரவைடர்களின் சர்வர்களின் தொடர்பான டி.என்.எஸ் சர்வர்கள் ரீ செட் செய்யப்பட்டாலோ அல்லது திரும்ப அனைத்து-பின் இயக்கப்பட்டாலோ இந்த மாதிரி லோகம் திறப்பதில் சிக்கல் வரலாம், இது மிக குறைந்த நேரமே இருக்கும். அந்த சமயத்தில் தளம் உயிர்ப்புடன் தான் இருக்கிறதா என்று செக் செய்து கொள்ள ஏதாவது பப்ளிக் புராக்ஸி தளம் சென்று அதில் நம் தள அட்ரஸ் டைப் செய்து தெரிந்து கொள்ளலாம். (உ.தா. லங்காஆயில்.காம் என்ற தளத்தில் உள்ள ப்ராக்ஸியில் சென்று காமலோகம்.காம் என்று கொடுத்து ப்ரவ்ஸ் ஆகிறதா என்று பார்த்துக்கொள்ளலாம்).

பொதுவாக தளம் உள் நுழைவதில் உறுப்பினர்களுக்கு பிரச்சினை இருந்தால், அவர்கள் இங்கே ரெஜிஸ்டர் செய்த இமெயில் அட்ரஸ் மூலமாக காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி தகவல் பெறலாம். மின்னஞ்சல் மூலம் பதில் பெற காலதாமதம் ஏற்படலாம், பொறுமையாக இருக்க வேண்டும், திரும்ப திரும்ப அனுப்பி நேர விரயம் செய்ய வேண்டாம்.
__________________
Reply With Quote