View Single Post
  #6  
Old 28-05-23, 09:45 PM
Revathi90's Avatar
Revathi90 Revathi90 is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 01 Feb 2022
Posts: 1,699
iCash Credits: 135,157
My Threads  
இரண்டு தீவிர தகாத உறவு கதைகளை தான்டி என் கதை முதலிடம் பிடிக்கும் என்று சுத்தமாக நம்பவில்லை. எனது திவ்ய தரிசனம் கதைக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் பிடித்த ஏ எஸ் டி கே மற்றும் மன்மதன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். போட்டியில் பங்கேற்று கதைகள் பதித்த அனைவருக்கும் நன்றிகள்

நான் காம லோகத்தில் இனைந்த நாள் முதல் தொடர்ந்து ஏக்டிவாக இருந்து எனது பெருவாரியான கதைகளுக்கு பின்னூட்டம் இட்டு வந்த சுஜாதா, ரூக் போன்றோர் இந்த மாதம் வாக்களிக்காமல் தடை வாங்கி இருப்பது எனக்கு பெருத்த ஏமாற்றம். அவர்கள் மீண்டும் காம லோகத்தில் இனைந்து கதைகளுக்கு பின்னூட்டம் இட்டு எழுத்தாளர்களை ஊக்குவிப்பார் என்று நம்புகிறேன்
__________________
ரேவதி
Reply With Quote