View Single Post
  #26  
Old 12-05-18, 07:14 PM
Pijjaimani Pijjaimani is offline
User inactive for long time
 
Join Date: 27 Jan 2016
Posts: 109
My Threads  
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
இன்னும் நான்கு நாட்களில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள். இல்லறம் புகுந்தால் பொறுப்புக்கள் நிறைய வரும். பொறுப்புடன் செயல்பட்டு நன்மக்களை ஈன்று வையத்துள் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.

உங்களுக்கு திருமணப்பரிசாக மொய்ப்பணம் மின் பணமாக (அதுதான் இப்போதைக்கு தரமுடியும்) 200 அனுப்புகிறேன். வாழ்த்துக்கள்.



எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை நண்பரே....மிக மிக மிக நன்றி ..காமம் நிறைந்த வாழ்த்துகள் சொல்லுங்களேன் ...ஆர்வமாக உள்ளது ..
Reply With Quote