View Single Post
  #3  
Old 12-03-10, 08:51 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
நான் இதை உபயோகித்து பார்க்கிறேன். எனது டி என் எஸ் என்ற இடத்தில் ஒன்னுமில்லை.... அது Autoமேட்டிக்கா தான் உள்ளது அதனால் ஏதேனும் ஆனால் நான் உடனே திரும்ப பழைய படி வைத்துவிடுகிறேன்.

அரிய தகவலை தந்த நண்பர் அசோவிற்கு நன்றி.

பின்னர் பதிந்தது
நான் 1 MBPS கனெக்ஷன் வைத்துள்ளேன். சிலவேளைகளில் தமிழ் மற்றும் ஆங்கில சேனல்களை ஆன்லைனில் பார்ப்பேன். டிஷ் டீவிசேனல்கள் உட்பட...

நண்பர் அசோ சொன்ன இந்த செட்டிங் செய்தபிறகு எனது கணினி முன்பு இருந்த வேகத்தைவிட அதிகமாக செயல்படுவதை நான் உணர்ந்தேன். இது மிகப்பெரிய விசயமாச்சே.... ரொம்ப சந்தோசமா இருக்கு.. என்போன்ற ஆன்லைனிலேயே அதிகநேரம் இருப்பவர்களுக்கு இது மிகப்பெரிய வரம்.

மீண்டும் ஒருமுறை நண்பர் அசோவிற்கு நன்றி
Reply With Quote