Quote:
Originally Posted by asho
Quote:
Originally Posted by vjagan
Quote:
Originally Posted by asho
இவருடன் இணைந்து போட்டியிட்ட vjagan 18 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு 2000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது.
vjagan னானா எனக்கும் ஓர் அழகிய
கல்யாண மாலை
போட்டு கவுரவித்து, முதல் முறையாக நிர்வாகப் போட்டிகளின் வரலாற்றில் இரண்டாம் இடம் என்று ஓர் இடத்தை உருவாக்கி – அது முதல் முறையாக vjagan னானா எனக்காக உருவாக்கி – vjagan னானா என்னை மிகவும் உயர்வாகக் கவுரவித்து
அந்தக் குணத்தால் மிகவும் உயர்ந்த
அசோ
அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி! அட...அடே...அடேடே...அய்யா அம்மணி !
ரெம்ப மகிழ்ச்சி வேண்டாம் நண்பரே, அந்த இரண்டாவது இடத்திற்கான பரிசு 2000 என்பது தவறுதலாக குறிப்பிடப்பட்டது, சுட்டிக்காட்டியதற்கு நன்றி, இப்போது நீக்கப்பட்டது.
|
ஆமாம் ஆமாம் நான் ரொம்பவும்தான் மகிழ்ந்துதான் போனேன் அய்யா!
நான் ஓர் இலவு காத்த கிளி என்று உணராமல் ஏமாந்துதான் போனேன் அய்யா!
இப்போது நான் கரையேறி விட்டேன் முழுவதுமாக அய்யா!
நான் சுட்டிக்காட்டியதற்கு நன்றி சொல்லிய நீங்களே
- குணத்தால் உயர்ந்த நீங்களே -
பிழை செய்ய முற்படும்போது நான் எம்மாத்திரம் என்று,
ஒரு கண நேரம் , மிகுந்த அறியாமையுடன்தான் , சற்று தங்களுடன் என்னை ஒப்பிட்டுப் பார்த்து அற்பத்தனமாகவே சந்தோஷப்பட்டேன் அய்யா!
இப்போது நான் பூரணமாகவே கரையேற உதவியமைக்கு நன்றி அய்யா!