View Single Post
  #32  
Old 06-01-09, 07:56 AM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Posts: 10,455
My Threads  
முதலில் பில்லாவிற்கு வாக்களித்த 68 பேருக்கு நன்றியுடன் நன்றி

கடுமையான போட்டியின் முடிவில் வாத்தியார் காமலோக சிறந்த விமர்சகராக தேர்வானது அவரது அயராத பங்களிப்புக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லவேன்டும்... வாத்தியாரின் பொறுமை, அவரது பின்னுட்டமிடும் பாங்கு அனைவரையும் கவர்ந்தது..... (என்னையும் சேர்த்து)

சரியான திறமையான நபர் தான் இந்த பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேன்டும் என்பதை நமது லோக மக்கள் ஜனநாயக கடைமை மூலம் மீன்டும் நிரூபித்திருக்கிறார்கள்.. அவர்களுக்கும் என் நன்றி.

அன்புடன்
பில்லா

Last edited by BILLA; 09-01-09 at 10:39 AM.
Reply With Quote