இவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கு துவங்கியதால் கண்கானிப்பில் உள்ளார். இருந்தாலும் இங்கு இம்மாதிரி ஆர்வமிகுதியால் துவங்கியவர்கள் ஒரு சிலரை பங்களிப்பை வைத்தும், தளத்திலே இனைந்து ஆர்வத்துடன் செயல்படுவதையும் வைத்து இதுவரை நால்வரை ஏற்றுக்கொண்டோம், இவர் தானாகவே வித்தியாசமாக நடந்து தன்னை காட்டிக்கொடுக்கிறார். இவர் இதற்கு முன் அந்த திரிகளை எல்லாம் பார்த்துள்ளார் என்றும் தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
__________________
|