View Single Post
  #9  
Old 15-11-05, 04:21 PM
jack2006 jack2006 is offline
User inactive for long time
 
Join Date: 16 Jul 2005
Posts: 637
My Threads  
நிர்வாகி அவர்களின் விளக்கத்திற்கு நன்றி. தாங்கள் கொடுத்த சுட்டியில் விபரங்கள் அறிந்தேன். இம்மாத போட்டியில் வாக்களிக்க தவறவில்லை. மேலும் தாங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் போட்டியில் வெற்றிபொற்றவர்களை கண்டிப்பாக பாராட்டவும் தவறமாட்டேன்.