View Single Post
  #44  
Old 04-03-10, 11:58 PM
jayak jayak is offline
User inactive for long time
 
Join Date: 06 Aug 2008
Location: தமிழகம்
Posts: 0
My Threads  
Thumbs up நம்தளத்துக்கு மனமுவந்த துவக்கநாள் வாழ்த்துக்கள்

மிகவும் மகிழ்ச்சி.... 8 ஆண்டுகள்; கட்டுகோப்பாய் தொய்வில்லாமல் இத்தளத்தினை நடத்தி சென்று கொண்டிருக்கும் தலைவருக்கும் அதற்கு உறுதுணையாக உள்ள நிர்வாக நண்பர்களுக்கும்.... படைபாளிகளுக்கும் எனது பணிவான வணக்கங்களும் பாராட்டுக்களும்....

மேலும் நம்தளம் சிறக்க என்னால் முடிந்தவற்றை செய்ய முயற்ச்சிக்கிறேன்....
Reply With Quote