Quote:
Originally Posted by Mathan
Quote:
Originally Posted by eros
ஜகன் அண்ணே, இந்த மாற்றம் எதுவும் உங்களுக்கு அல்ல. நீங்கள் நிறைய பதிப்புகள் எப்பவுமே அளிக்கிறவர் !
|
இராஸ் அண்ணா, சீக்கிரம் நாங்களும் உங்களை தங்கவாசல்ல வரவேற்க்கனும்.
எதாச்சும் பண்ணி அடிச்சி தூள் கிளப்பி உள்ளே வாங்க.
நிர்வாக சவால்ல தொடர்ந்து கலந்துக்கிட்டீங்கனா சீக்கிரம் நீங்க தங்கவாசலுக்கு வந்திடலாம்.
|
ஒன்னும் நடக்கலை. நான் வெறும் ரசிகண்தான். படைப்பாளி இல்லை