நான் பிராட் பேண்ட் வைத்திருப்பதால் எனக்கு நிலையான ஸ்பீடு இங்கு கிடைக்க மாட்டேங்குது. அப்பப்போ மாறிகிட்டே இருக்கு. பிராட்பேண்டுக்கும் இது உபயோகமாக இருக்குமா? என் dns நெம்பரை மாற்றிவிட்டேன் எனக்கு சரியாக இன்னும் தெரியவில்லை. போக போக பார்க்கின்றேன். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
|