View Single Post
  #19  
Old 01-04-10, 11:00 PM
snehalatha's Avatar
snehalatha snehalatha is offline
User inactive for long time
 
Join Date: 13 Jul 2003
Location: madurai
Posts: 659
My Threads  
நீங்கள் சொன்னது போல் நான் டி என் எஸ் IP எண்கள் 8*8*8*8 மற்றும் 8*8*4*4 என்று கொடுத்திருக்கிறேன். என்ன் ஆகிறது என்று பார்ப்போம்.

மேலும் நான் சில மாதங்களாக தளத்திற்குள் நுழைய முடிய வில்லை. நம் தளம் என் கணிணியில் திறக்க வே இல்லை.

இன்று என் தோழியிடமிருந்து ரிலையன்ஸ் கனெக்ட் வாங்கி உபயோகித்துப்பர்த்த போது திறக்க முடிகிறது.

ஏன் இந்த மாதிரி ஆயிற்று? என்னுடைய BSNL தொலைபேசி இணைப்பின் மூலம் இதுநாள் வரை நான் காம்லோகத்திற்குள் வந்து நிறைய பங்களிப்புக்களை செய்திருக்கிறேன். இப்போது இதற்காக மிகுந்த வேகம் உள்ள வலை இணைப்பு அவசியம் வாங்க வேண்டுமா அல்லது என்னுடைய கணிணியில் கோளாறா தெரியுவில்லை.

நிர்வாகிகள் தெளிவு படுத்தினால் நலம்

நன்றி
Reply With Quote