View Single Post
  #28  
Old 10-11-09, 07:10 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,295
iCash Credits: 676,060
My Threads  
Quote:
Originally Posted by madhavi View Post
மாசத்துக்கு ஒருமுறை எல்லாம் டூ மச்...
ஏதோ ஆறு மாதத்துக்கு ஒரு முறை .. ஓகே.
வங்கிகள் கூட இதைத்தான் வலியுறுத்துகின்றன..
எத்தனை பாஸ்வேர்டுகளைத்தான் ஞாபகத்தில் வைத்துக் கொண்டிருக்க முடியும்?
ஏன் தேவையில்லாமல் டென்ஸனாகுகிறீர்கள் மாதவி,

மொத்தம் மூனு பாஸ்வேர்டை மட்டும் நியாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் போதும் .

மேலே கண்ட எனது வரியை நன்றாக இன்னொருமுறை அல்லது புரியும் வரை படித்து பாருங்கள், பின் வீனாக டென்ஸனாக மாட்டீர்கள்.
__________________
Reply With Quote