View Single Post
  #22  
Old 28-04-08, 09:14 PM
JM JM is offline
User inactive for long time
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
My Threads  
ஆரம்பத்தில் காமக்கதைகள் படிக்க இங்கு வந்திருந்தாலும், வந்த பின் இங்குள்ள உறுப்பினர்களின் நட்புறவும், ஆதரவும், ஆலோசனைகளும் நம்மை நம் தளத்தை விட்டு பிரியாமலிருக்க வைத்துவிடுகிறது. ஒரு நாள் தளத்திற்கு வரமுடியாவிட்டால் கூட உயிர் நண்பனை பிரிந்தாற் போல் உணர்வு ஏற்ப்பட்டுவிடுகிறது. எத்தனை தளங்கள் வந்தாலும் அவைகளிலுள்ள கதைகள் பெரும்பாலும் நம் தளத்து கதைகள்தான். பிறர் உழைப்பை திருடும் கும்பல்கள் நடத்தும் தளங்கள் வந்த வேகத்திலேயே காணாமல் போய்விடும் பனித்துளி போன்றது. நம் தளத்திலுள்ள அந்நியோன்யம், நட்புறவு அந்த தளங்களில் கிடைக்காது.
கதை திருடுபவர்கள் இனியாவது திருந்துங்கள். அற்ப ஆசைக்காக உங்கள் அரிய காமலோக கணக்கை இழந்துவிடாதீர்கள்.
Reply With Quote