View Single Post
  #16  
Old 27-12-22, 10:35 AM
பிரசாந்த்'s Avatar
பிரசாந்த் பிரசாந்த் is offline
Gold Member (i)
 
Join Date: 08 Sep 2010
Posts: 2,223
iCash Credits: 48,252
My Threads  
முதல் மூன்று இடங்களை வென்ற படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.

காதலன் பதிக்கும் கதைகளிலெல்லாம் வெற்றியையும் சேர்த்துப் பதித்து வருகிறார், பாராட்டுக்கள்.

அவ்வெப்போது எழுதினாலும் அருமையான கதைகளைப் படைத்துவரும் சுப்பு அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

அதிரடியாக காமத்தைக் கொட்டி எழுதும் சுதா ஜானகி எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதி இவ்வளவு நாட்கள் முதல் மூன்றிடத்தில் இன்னும் வரவில்லையே என நினைத்திருந்தேன். இந்த முறை எழுதிய கதை சாதித்து விட்டது, பாராட்டுக்கள் நண்பரே!

கதைகள் அளித்த அனைத்துப் படைப்பாளிகளுக்கும் நன்றிகள், தொடரட்டும் உங்கள் சேவை.
Reply With Quote