View Single Post
  #23  
Old 22-01-23, 09:00 PM
srasatheesh srasatheesh is offline
User inactive for long time
 
Join Date: 21 Jan 2019
Posts: 71
My Threads  
புதிதாக சேர இருக்கும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள். நான் உங்களுக்கு ஒரு மோசமான உதாரணம். இந்த தளத்தில் சேர்ந்து காம கதை வாசல் வரை அனுமதி பெற்று இப்போது மீண்டும் தலைவாசலில் நிற்கிறேன். புதிய உறுப்பினர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். நிர்வாகிகள் கூறும் நிபந்தனைகளை பின்பற்றுங்கள். போட்டிகளில் பங்கேறுங்கள். முடிந்த அளவிற்கு நீங்கள் வாசிக்கும் கதைகளில் உங்கள் பங்களிப்பாக உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.