நானும் தீவிர தகாத உறவுக் கதைகள் தான் எப்போதும் முதலிடம் பிடிக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் இம்முறை நமது வாசகர்கள் நல்ல கதைகள் எங்கிருந்தாலும் வெற்றி பெற வைப்பார்கள் என்று புரிந்து கொண்டேன்.
இதுதான் நமது லோகம் இருபது ஆண்டுகளாக தொடர்ந்து இளமையோடு வீறு நடை போட மற்றுமொரு காரணமாகும்.
வெற்றி பெற்ற ரேவதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே....
|