View Single Post
  #7  
Old 27-10-23, 10:48 AM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,718
iCash Credits: 466,857
My Threads  
சென்ற மாத கதை போட்டியில் இரண்டாம் இடத்தையும் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றிய நண்பர் ஒண்டிப்புலி அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போட்டிக்கு கதை எழுதிய மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote